கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
ஹோமியோபதி மருத்துவ மையம் மற்றும் ஜெயமூர்த்தி ராஜா நகர் நல சங்கம் சார்பில் கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜெயமூர்த்தி ராஜா நகர் நல சங்கம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம் இணைந்து கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு குறித்து ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் நல்வாழ்வு சங்கத் தலைவர் சந்திரசேகரன் செயலாளர் கேசவன், தொழில் அதிபர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
1000 கிலோ அரிசியை பொதுமக்களுக்கு வழங்கிய முன்னாள் கவுன்சிலர் பி.சின்னையன்
Image
வேலூரில் தீயணைப்பு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சி.
Image
செஞ்சி ஊராட்சியில் பசுமை வீடு,விலையாட்டு மைதானம், புதிதாக கட்ட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கான பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆய்வு
Image
மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
Image