அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கண்நீர் அழுத்த நோய் ( க்ளாக்கோமா)விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கண் மருத்துவர் முகமதுரபிக் மற்றும் தலைமை எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமை மயக்கவியல் மருத்துவர் சேகர் தலைமை மகப்பேறு பெண் மருத்துவர்

 ரியாஸ்பாத்திமா குழந்தைகள் சிகிச்சை மருத்துவர் சுரேஷ்  கலந்து கொண்டனர்   இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
1000 கிலோ அரிசியை பொதுமக்களுக்கு வழங்கிய முன்னாள் கவுன்சிலர் பி.சின்னையன்
Image
வேலூரில் தீயணைப்பு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சி.
Image
செஞ்சி ஊராட்சியில் பசுமை வீடு,விலையாட்டு மைதானம், புதிதாக கட்ட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கான பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆய்வு
Image
கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
Image
மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்
Image